Virudhunagar Tractors | History


Virudhunagar Tractors | History

ABOUT DISTRICT

Crackers Manufacturing - Sivakasi

  • G.O. Ms. 347 தமிழக அரசின் அறிவிப்புடன் பழைய ராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து 8.03.1985 தேதி  விருதுநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • விருதுநகர் மாவட்டம் முன்பு, "கர்மவீரர் காமராஜர் மாவட்டம்" என்று அழைக்கப்பட்டது. 
  • இந்த மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது.
  • விருதுநகர் மாவட்டம் வடக்கே மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தாலும், தெற்கில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தாலும், கிழக்கே இராமநாதபுரத்தாலும், மேற்கே கேரள மாநிலத்தாலும், வடமேற்கில் தேனி மாவட்டத்தாலும் எல்லைகளாக உள்ளது.
  • விருதுநகர் மாவட்டம், தீப்பெட்டி தொழில், பட்டாசு மற்றும் அச்சிடும் தொழிலில் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது, குறிப்பாக, சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு தொழில் செய்வர்.
  • விருதுநகர் எண்ணெய், சிக்கரி, காபி விதைகள், காய்ந்த மிளகாய் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றின் முக்கிய சந்தையாகவும் திகழ்கிறது.
  • கோயம்புத்தூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது பெரிய நெசவு நகரமான ராஜபாளையம் விருதுநகர் மாவட்டத்தில்அமைந்துள்ளது.
Matches Industry

  • மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சிமென்ட் ஆலைகளில் ஒன்று, விருதுநகர் அருகே உள்ள ஆர்ஆர் நகரில் உள்ளது. மற்றொன்று சிவகாசி தாலுகா ஆலங்குளத்தில் உள்ளது.

Video About Virudhunagar











\