Tiruvallur Tractors | History


Tiruvallur Tractors | History

 ABOUT DISTRICT


  • திருவள்ளூர் வீரராகவ கோவிலில் "விஷ்ணு" உறங்கும் நிலையைக் குறிப்பிடும் ஊராகும். திருவள்ளூர் முதலில் திருவெள்ளூர் என்று அழைக்கப்பட்டது.
  • திருவள்ளூர் நன்கு அறிய படத்துக்கு, வீரராகவர் கோயில் ஒரு காரணம்.

  • திருவள்ளூர் மாவட்டம், முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து உருவாக்கப்பட்டது. திருவள்ளூர், திருத்தணி தாலுக்காக்கள் மற்றும் ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு துணை தாலுகாக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • தற்போது இந்த மாவட்டம் அம்பத்தூர், கும்மிண்டிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பூந்தமல்லி, திருத்தணி, பள்ளிப்பட்டு, மாதவரம், மதுரவாயல், திருவொற்றியூர், ஆவடி ஆகிய 12 தாலுகாக்களையும், அம்பத்தூர், பொன்னேரி, திருவள்ளூர், திருவள்ளூர் ஆகிய நான்கு வருவாய் கோட்டங்களையும் கொண்டுள்ளது.


    Videos About Tiruvallur



    \