Theni Tractors | History


Theni Tractors | History

 ABOUT DISTRICT



  • 25.07.96 தேதி: G.O.Ms.No.679 வருவாய்த் துறையின்படி, பழைய மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • பெரியகுளம் தாலுகாவில் உள்ள வைகை அணை மற்றும் கும்பக்கரை அருவி, உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள சுருளி அருவி ஆகியவை சுற்றுலா பயணிகளை கவரும் முக்கிய இடங்களாகும். 


  • வீரபாண்டி கிராமத்தில் (தேனி தாலுக்கா) உள்ள கௌமாரியம்மன் கோயில் மற்றும் குச்சனூர் கிராமத்தில் (உத்தமபாளையம் தாலுகா) சனீஸ்வர பஹவன் கோயில் ஆகியவை இந்தப் பகுதியின் முக்கியமான மற்றும் புகழ்பெற்ற இந்துக் கோயில்களாகும்.




  • Videos About Theni



Join Our Group
\