2012 Mahindra 595 DI TURBO Tractor In Tirupur, Tamil Nadu


Photos Of The Vehicle

Vehicle Details

Brand Mahindra
Year 2011
Model sarpanch 595 DI TURBO
HP 50
Clutch Dual
Break Oil Immersed
Steering Normal steering
Running Hours 2800
No.Of Owner Single
Tyre Condition • F-80%
• B- 84%
பெயிண்ட் அடிக்கபடவில்லை
டாப்பு உள்ளது
PTO நிலமை ஓடியது
பம்பர் உள்ளது
Music System இல்லை
வண்டி உள்ள இடம் திருப்பூர், பல்லடம் தாலுக்கா கோட்டப்பாளையம் எருக்கலந் தோட்டம்
விலை (Click to View Rate)

Seller's Description

Tractor , மகேந்திரா சர்பான்ச் 595 , 2011 மாடல் 2012 பதிவு மைக்கோ பம்பு. ஆயில் பிரேக் சாதாரண ஸ்டேரிங் ஒரே ஓனர் 2800 மணி நேரம் மட்டுமே ஓடியது டயர் நான்கும் ஒரிசினல் பட்டன் 80% டிராக்டர் மற்றும் புதிய கெவி கட்டு டிரெயிலர் , 42 கத்தி 2012 மாடல் சக்திமான் கம்பெனி மல்டி கியர் ரோட்டா வெட்டர் , புதிய புஷ் டைப் கெவி 9 கொத்து கலப்பை , புதிய கெவி டைப் 5 கொத்து கலப்பை, அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் விற்பனைக்கு உள்ளது. இடம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா கோட்டப்பாளையம் எருக்கலந் தோட்டம் ஜெகதீஸ், பல்லடம் டூ உடுமலை ரோடு மற்றும் பல்லடம் டூ தாராபுரம் ரோடு இரு வழியிலும் வரலாம்.

Seller Name Jagadeesh
Previous Post Next Post
Join Our Group
\